மாநில செய்திகள்

தமிழகத்தில் புயல்-மழை வெள்ளம்: மீட்பு பணிகளை கண்காணிக்க 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம் + "||" + Storm-rain floods in Tamil Nadu: 9 IPS to monitor rescue operations Appointment of officers

தமிழகத்தில் புயல்-மழை வெள்ளம்: மீட்பு பணிகளை கண்காணிக்க 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம்

தமிழகத்தில் புயல்-மழை வெள்ளம்: மீட்பு பணிகளை கண்காணிக்க 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம்
தமிழகத்தில் புயல்-மழை வெள்ளம் தொடர்பான மீட்பு பணிகளை கண்காணிக்க 9 ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகளை நியமித்து டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, 

தமிழகத்தில் புயல்-மழை வெள்ளம் தொடர்பான மீட்பு பணிகளை நேரடியாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க 9 ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகளை நியமித்து டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகள் விவரம் வருமாறு:-

* சென்னை-ஏ.கே.விஸ்வநாதன், செயலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.

* காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு-டி.எஸ்.அன்பு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.

* திருவள்ளூர்-ரெயில்வே போலீஸ் ஐ.ஜி. வனிதா.

* விழுப்புரம்-பயிற்சி பிரிவு டி.ஐ.ஜி. எம்.சத்திய பிரியா.

* கடலூர்-வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன்.

* திருச்சி, அரியலூர், பெரம்பலூர்- பயிற்சி பிரிவு ஐ.ஜி. எம்.சி.சாரங்கன்.

*புதுக்கோட்டை-சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் டி.ஐ.ஜி. ஆர்.லலிதா லட்சுமி.

*தஞ்சை-தலைமையக போலீஸ் டி.ஐ.ஜி. செந்தில்குமாரி.

* திருவாரூர்-ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி. தமிழ்சந்திரன்.

* நாகப்பட்டினம்-மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. ஜெயராமன்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்துக்கு இதுவரை 1 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு செலுத்த தடுப்பு மருந்து ‘டோஸ்கள்’ வழங்கப்பட்டுள்ளது
தமிழகத்துக்கு இதுவரை 1 லட்சத்து 70 ஆயிரத்து 100 பேருக்கு செலுத்த தடுப்பு மருந்து ‘டோஸ்கள்’ வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2. தமிழகத்தில் இதுவரை 59 ஆயிரத்து 226 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் இதுவரை 59 ஆயிரத்து 226 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் இன்று தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார், ராகுல்காந்தி
தமிழகத்தில் இன்று ராகுல்காந்தி தனது தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளார்.
4. தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. தமிழகத்தில் இதுவரை 25 ஆயிரத்து 908 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் இதுவரை 25 ஆயிரத்து 908 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.