மாநில செய்திகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : 26 காளைகளை அடக்கியதிருநாவுக்கரசு விஜய் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு + "||" + Avaniyapuram Jallikattu: Thirunavukarasu Vijay who suppressed 26 bulls was selected as the best cowherd

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : 26 காளைகளை அடக்கியதிருநாவுக்கரசு விஜய் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : 26 காளைகளை அடக்கியதிருநாவுக்கரசு விஜய் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை அடக்கிய திருநாவுக்கரசு விஜய் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு பெற்றனர்.
மதுரை

பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாட்டின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர், பார்வையாளர் என 58 பேர் காயம் அடைந்துள்ளனர்.இதன்  8 சுற்றுகள் நிறைவு பெற்றது. 520 காளைகள் பங்குபெற்றன  420 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - சிறந்த வீரர்கள் திருநாவுக்கரசு, மற்றும் விஜய் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு பெற்றனர்.
சிறந்த காளை - ஜி.ஆர் கார்த்திக் காளை தேர்வு பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்த்து விடுவதில் உரிமையாளர்களுக்கு இடையே மோதல் 2 பேருக்கு கத்திகுத்து
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்த்து விடுவதில் உரிமையாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 2 பேருக்கு கத்திகுத்து விழுந்தது.
2. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண ராகுல் காந்தி வருகை
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகை தந்துள்ளார்.
3. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காண திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகை
ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவனியாபுரம் வந்தார்.
4. உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது - 788 காளைகள் பங்கேற்பு
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு 430 மாடுபிடி வீரர்கள் உடல்தகுதியுடன் தேர்வாகியுள்ளனர்.
5. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவைக் காண ராகுல்காந்தி இன்று தனி விமானத்தில் மதுரை வருகை
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவைக் காண காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று தனி விமானம் மூலம் மதுரை வருகிறார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை