மாநில செய்திகள்

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! + "||" + Today's petrol and diesel price situation in Chennai!

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை விலையில் மாற்றம் இல்லை.
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல் அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

இதையடுத்து சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 87.85 ரூபாய், டீசல் லிட்டர் 80.67 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 

இந்நிலையில்,  இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இல்லாமல் லிட்டர் 87.85 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டர் 80.67 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நடைமுறை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை - மதுரை தேஜஸ் ரயில் ஏப்ரல் 4 முதல் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் - ரயில்வே நிர்வாகம்
சென்னை - மதுரை தேஜஸ் ரயில் ஏப்ரல் 4-ம் தேதி முதல் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 88.82 ரூபாய், டீசல் லிட்டருக்கு 81.71 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
3. சென்னையில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி
சென்னையில் வரும் 13ஆம் தேதி நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
4. பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.
5. சென்னை மெரினாவில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவச்சிலை திறப்பு
தமிழக உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவச்சிலையை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.