மாநில செய்திகள்

தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு அழைப்பு + "||" + DMK Constituency allocation talks in the alliance: Call to the Kongunadu People's National Party

தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு அழைப்பு

தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு அழைப்பு
தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு அழைப்பு.
சென்னை, 

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது தி.மு.க. கூட்டணியில் ஈ.ஆர். ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இணைந்தது. அந்த தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டது. தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட அக்கட்சியின் வேட்பாளர் சின்ராஜ் வெற்றி பெற்று எம்.பி.யானார்.

இந்தநிலையில் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு வருமாறு அந்த கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு இன்று வருகை தந்து, டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒன்று அல்லது இரண்டு தொகுதிகள் வழங்க தி.மு.க. தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. தபால் ஆயுள் காப்பீட்டு முகவர்கள் நியமனம் 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
தபால் ஆயுள் காப்பீட்டு முகவர்கள் நியமனம் 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு.
2. காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு கலெக்டர் அழைப்பு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு கலெக்டர் அழைப்பு.
3. வியாசர்பாடி போலீஸ் நிலையத்தில் இருந்து சப்-இன்ஸ்பெக்டரை தள்ளிவிட்டு விசாரணை கைதிகள் 3 பேர் தப்பி ஓட்டம்
வியாசர்பாடி போலீஸ் நிலையத்தில் இருந்து சப்-இன்ஸ்பெக்டரை கீழே தள்ளிவிட்டு விசாரணை கைதிகள் 3 பேர் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
4. மு.க.ஸ்டாலின் ஆட்சியமைக்க மாலைக்குள் அழைப்பு விடுப்பதாக ஆளுநர் தெரிவித்தார் - ஆர்.எஸ்.பாரதி
மு.க.ஸ்டாலின் ஆட்சியமைக்க மாலைக்குள் அழைப்பு விடுப்பதாக ஆளுநர் தெரிவித்ததாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
5. கொரோனா பாதிப்பு: அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு மராட்டிய முதல் மந்திரி அழைப்பு
கொரோனா பாதிப்பு சூழலை எதிர்கொள்வது பற்றி அனைத்து கட்சி தலைவர்களுடனான கூட்டத்திற்கு மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்து உள்ளார்.