
கே.சி.பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்கிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட்டு உத்தரவு
பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதே கட்சியில் இருந்து கே.சி.பழனிசாமி நீக்கப்பட்டுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
8 Nov 2023 2:09 PM GMT
பிரதமர் மோடியுடன் மேடையை பகிர்ந்து கொள்ள மாட்டேன்: மிசோரம் முதல்-மந்திரி
பிரதமர் மோடியுடன் மேடையை பகிர்ந்து கொள்ள மாட்டேன். அது என் கட்சிக்கு பின்னடைவு ஆகிவிடும் என்று மிசோரம் மாநில முதல்-மந்திரி சோரம்தங்கா கூறினார்.
24 Oct 2023 11:41 PM GMT
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்
கர்நாடக அரசை கண்டித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
17 Oct 2023 5:39 PM GMT
பிற கட்சிகளை சேர்ந்த 42 பேர் காங்கிரசில் சேர விருப்பம்; டி.கே.சிவக்குமார் பரபரப்பு பேட்டி
பிற கட்சிகளை சேர்ந்த 42 பேர் காங்கிரசில் சேர விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும், எங்கள் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சிப்பதாகவும் டி.கே.சிவக்குமார் பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.
12 Oct 2023 7:15 PM GMT
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நடிகர் பவன் கல்யாண் கட்சி விலகுவதாக அறிவிப்பு..!!
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நடிகர் பவன் கல்யாண் கட்சி விலகுவதாக அறிவித்துள்ளது.
5 Oct 2023 2:28 PM GMT
ஜி-20 மாநாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 450 போலீசாருக்கு பிரதமர் மோடி விருந்து அளிக்கிறார்
ஜி-20 மாநாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 450 போலீசாருக்கு பிரதமர் மோடி நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு விருந்து அளிக்கிறார்.
14 Sep 2023 1:45 AM GMT
ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் முதல்-மந்திரி சித்தராமையா பங்கேற்கவில்லை
ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் முதல்-மந்திரி சித்தராமையா பங்கேற்கவில்லை.
9 Sep 2023 10:08 PM GMT
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்
மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 445 பேர் கைது செய்யப்பட்டனர்.
7 Sep 2023 7:30 PM GMT
மந்திரிகள் மீது எந்தவொரு எம்.எல்.ஏ.வுக்கும் அதிருப்தி இல்லை; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
மந்திரிகள் மீது எந்தவொரு எம்.எல்.ஏ.வுக்கும் அதிருப்தி இல்லை என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
2 Sep 2023 6:45 PM GMT
தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காரைக்காலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
24 July 2023 6:06 PM GMT
குடிபோதையில் கோஷ்டி தகராறு
மதுபோதையில் வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் கோஷ்டி தகராறாக மாறியது
19 Jun 2023 7:30 PM GMT