மாநில செய்திகள்

விருதுநகர்: அரசு மருத்துவமனையில் தரமற்ற உணவு, குடிநீர்; கொரோனா நோயாளி புகார் + "||" + Virudhunagar: Poor quality food and drinking water in government hospitals; Corona patient complaint

விருதுநகர்: அரசு மருத்துவமனையில் தரமற்ற உணவு, குடிநீர்; கொரோனா நோயாளி புகார்

விருதுநகர்:  அரசு மருத்துவமனையில் தரமற்ற உணவு, குடிநீர்; கொரோனா நோயாளி புகார்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் குடிநீர் தரமின்றி இருப்பதாக நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் 21 படுக்கைகளில் கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் குடிநீர் தரமின்றி உள்ளது என்று நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

அவர்களுக்கு 3 வேளையும் வழங்கும் உணவு மற்றும் குடிநீர் தரமற்றது என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக வலைதளத்தில் பரவும் குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. வணிகவரி சார்ந்த புகார்களுக்கு பிரத்யேக கட்டுப்பாட்டு அறை - வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தகவல்
வணிகவரி சார்ந்த புகார்களுக்கு பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
2. டுவிட்டரில் போலி கணக்கு நடிகர் சார்லி போலீசில் புகார்
நடிகர், நடிகைகள் டுவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் கணக்கு வைத்து தங்கள் படங்கள் சம்பந்தமான விவரங்களையும், அரசியல் சமூக கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார்கள்.
3. கடன் வாங்கியதில் பிரச்சினை தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரி மீது நடிகர் விஷால் போலீசில் புகார்
கடன் வாங்கியதில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரி மீது நடிகர் விஷால் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
4. பறிமுதல் செய்த மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக புகார் - 4 போலீசார் பேர் சஸ்பெண்ட்
பறிமுதல் செய்த மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக எழுந்த புகாரில், திருச்சிற்றம்பலம் பெண் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
5. கள்ளத்தொடர்பு வைத்திருந்தார் நடிகர் மீது மனைவி புகார்
இந்தி நடிகை நிஷா ராவல், தனது கணவரும், நடிகருமான கரண் மேஹ்ரா மீது மும்பை போலீசில் புகார் அளித்தார்.