தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
15 Oct 2023 8:10 PM GMTசாராயம் விற்பனை குறித்து புகார் தெரிவிக்கலாம்
சாராயம் விற்பனை குறித்து புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்துள்ளார்.
1 Oct 2023 6:41 PM GMTதி.மு.க., பா.ஜ.க.வினர் போலீசில் புகார்
பழனியில் கட்சி பேனர்கள் கிழிக்கப்பட்டதை அடுத்து தி.மு.க., பா.ஜ.க.வினர் போலீசில் புகார் அளித்தனர்.
15 Sep 2023 9:30 PM GMTகீழக்கரையில் பொதுமக்களிடம் குறைகள் கேட்ட கலெக்டர்
கீழக்கரையில் பொதுமக்களிடம் கலெக்டர் குறைகளை கேட்டார்.
13 Sep 2023 6:45 PM GMTநடிகை விஜயலட்சுமி மீதுநாம் தமிழர் கட்சியினர் புகார்
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சியினர் புகார் கொடுத்தனர்.
4 Sep 2023 6:45 PM GMTஎட்டப்பராஜபுரம் ஊராட்சியில்கண்மாயில் தடுப்புச்சுவர் கட்டுவதற்காக கரையை உடைத்து நீர் வெளியேற்றம்:கலெக்டரிடம் விவசாயிகள் புகார்
எட்டப்பராஜபுரம் ஊராட்சியில் கண்மாயில் தடுப்புச்சுவர் கட்டுவதற்காக கரையை உடைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதாக கலெக்டரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
14 Aug 2023 6:45 PM GMTதினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
30 July 2023 4:56 PM GMTபுதிய அரசு பதவி ஏற்று 2 மாதமே ஆகும் நிலையில் மந்திரிகளுக்கு எதிராக காங். எம்.எல்.ஏ.க்கள் புகார்
கர்நாடகத்தில் புதிய அரசு பதவி ஏற்று 2 மாதமே ஆகும் நிலையில் மந்திரிகளுக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புகார் கூறி எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
25 July 2023 6:45 PM GMTதினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
16 July 2023 5:57 PM GMTஅதிகாரிகளுடன் சுர்ஜேவாலா ஆலோசனை; கவர்னரிடம் பா.ஜனதா தலைவர்கள் புகார்
பெங்களூருவில் அதிகாரிகளுடன், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சுர்ஜேவாலா ஆலோசித்தது குறித்து கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் பா.ஜனதா தலைவர்கள் புகார் அளித்திருப்பதுடன், விசாரணைக்கு உத்தரவிடவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
14 Jun 2023 9:45 PM GMTதினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
10 May 2023 6:26 PM GMTவட மாநில தொழிலாளர்களிடம் போலீஸ் டி.ஐ.ஜி. குறை கேட்பு
பரமக்குடி அருகே வட மாநில தொழிலாளர்களிடம் போலீஸ் டி.ஐ.ஜி. குறை கேட்டார்.
9 March 2023 6:42 PM GMT