மாநில செய்திகள்

பழிவாங்கும் நடவடிக்கை, கரூர், சென்னையில் எனக்கு சொந்த வீடு கூட கிடையாது - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் + "||" + I don't even have my own house - MR Vijayabaskar

பழிவாங்கும் நடவடிக்கை, கரூர், சென்னையில் எனக்கு சொந்த வீடு கூட கிடையாது - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

பழிவாங்கும் நடவடிக்கை, கரூர், சென்னையில் எனக்கு சொந்த வீடு கூட கிடையாது - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
பழிவாங்கும் நடவடிக்கை, கரூர், சென்னையில் எனக்கு சொந்த வீடு கிடையாது - பல ஆண்டுகளாக பல்வேறு தொழில்களை செய்து வருகிறேன் என எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை,

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

எனக்கு கரூரிலும், சென்னையிலும் சொந்த வீடு கிடையாது. லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தியது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. எந்த ஆவணமும் சிக்கவில்லை, எடுக்கப்பட்ட பணத்திற்கு கணக்கு உள்ளது.
கைப்பற்றப்பட்ட பணத்துக்கு கணக்கு உள்ளது.  பல ஆண்டுகளாக பல்வேறு தொழில்களை செய்து வருகிறேன் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனையில் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை - லஞ்ச ஒழிப்புத்துறை
சென்னையில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
2. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை - ஓ.பன்னீர்செல்வம்
அரசியல் காழ்புணர்வு காரணமாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பொய் வழக்கு போடும் நோக்கத்தில் சோதனை நடைபெறுகிறது என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.