மாநில செய்திகள்

மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல.கணேசனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து + "||" + TN Opposition Leader EPS wishes L Ganesan who appointed as Manipur governor

மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல.கணேசனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல.கணேசனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல. கணேசனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சென்னை,

மணிப்பூர் ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக  எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது;- ”மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் அவர்களின் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. மணிப்பூர்: இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி
மணிப்பூரில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பயஙரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.
2. மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
மணிப்பூர் மாநிலம் ஹிங்கோரானியில் பாதுகாப்புப் படையினரால் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
3. ‘எம்.ஜி.ஆர். எந்த காலத்திலும், யாருக்கும் துரோகம் செய்தது இல்லை' - ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிக்கை
எம்.ஜி.ஆர். எந்த காலத்திலும், யாருக்கும் துரோகம் செய்தது இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளனர்.
4. திமுக எப்போதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது; எடப்பாடி பழனிசாமி பேட்டி
2024- ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலுடன் நடைபெர வாய்ப்பு உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.
5. மணிப்பூரில் ரூ.90 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
மணிப்பூரில் போலீஸ் ஏட்டு ஒருவரின் வீட்டிலேயே போதைப்பொருள் தொழிற்சாலை இயங்கி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.