மாநில செய்திகள்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக துபாய் பயணம் + "||" + DMDK Leader Vijaykanth travels to Dubai for treatment

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக துபாய் பயணம்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக துபாய் பயணம்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக விமானம் மூலம் இன்று துபாய் புறப்பட்டு சென்றார்.

சென்னை,

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர், அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டார்.  பின்னர் அவர் சென்னை திரும்பினார். அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படுவதால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு அவர் அமெரிக்கா செல்வதாக தகவல் வெளியானது. ஆனால், அதிகாலை விமானத்தில் அவர் பயணிக்கவில்லை.

இந்த நிலையில், விஜயகாந்த் சென்னை விமான நிலையத்திற்கு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார்.  அவர், இன்று காலை துபாய்க்கு புறப்பட்டு சென்றார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அனகாவின் கலை பயணம் தொடங்கியது எப்படி?
‘‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்....’’ பாடலுக்கு அனகா ஆடிய நடனம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவியிருக்கிறது.
2. உத்தர பிரதேசத்தில் பேருந்து, லாரி மோதல்: 9 பேர் உயிரிழப்பு; இழப்பீடு அறிவிப்பு
உத்தர பிரதேசத்தில் பேருந்து மற்றும் லாரி மோதி கொண்டதில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர். 27 பேர் காயமடைந்து உள்ளனர்.
3. உத்தர பிரதேசத்தில் பேருந்து, லாரி மோதல்; 5 பேர் உயிரிழப்பு
உத்தர பிரதேசத்தில் பேருந்து மற்றும் லாரி மோதி கொண்டதில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.
4. ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள மோடி இன்று அமெரிக்கா பயணம்
ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதி ஜோ பைடனையும் சந்தித்து பேசுகிறார்.
5. தருமபுரி அருகே வாகன விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
தருமபுரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.