மாநில செய்திகள்

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் சிரஞ்சீவி சந்திப்பு + "||" + actor siranjeevi mk stalin

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் சிரஞ்சீவி சந்திப்பு

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் சிரஞ்சீவி சந்திப்பு
பிரபல தெலுங்கு நடிகரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சிரஞ்சீவி தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
சென்னை,

தமிழக முதல் அமைச்சர்  மு.க.ஸ்டாலினை தெலுங்கு மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். பிரபல தெலுங்கு நடிகரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சிரஞ்சீவி தமிழக முதல் அமைச்சர்  மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார். 

மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பில் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார். இதுதொடர்பாக நடிகர் சிரஞ்சீவி தனது டுவிட்டர் பக்கத்தில், பல நல்ல முன்முயற்சிகளுடன் செயல்பட்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் - மு.க ஸ்டாலின் வேண்டுகோள்
சட்டமன்ற தேர்தலை போல ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. சிவாஜி கணேசன் பிறந்த நாள்; மணிமண்டபத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை
நடிகர் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
3. திமுக ஆட்சி இனி நிரந்தரமாக வேண்டும்:முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின்
தமிழகத்தில் நிரந்தரமாக திமுக ஆட்சி தொடர வேண்டும் என்று முப்பெரும் விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார்.
4. மாணவர் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது- முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
மாணவர் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5. பாரதியாரின் நினைவு நாள் இனி 'மகாகவி நாள்': மு.க ஸ்டாலின் அறிவிப்புக்கு ஓபிஎஸ் நன்றி
பாரதியாரின் நினைவு நாளை 'மகாகவி நாளாக' அறிவித்ததற்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.