மாநில செய்திகள்

கூடங்குளத்திலேயே அணு உலை கழிவுகளை சேமித்து வைக்கும் மத்திய அரசு முடிவுக்கு எதிர்ப்பு + "||" + Permission to store nuclear waste at Kudankulam - Activists protest

கூடங்குளத்திலேயே அணு உலை கழிவுகளை சேமித்து வைக்கும் மத்திய அரசு முடிவுக்கு எதிர்ப்பு

கூடங்குளத்திலேயே அணு உலை கழிவுகளை சேமித்து வைக்கும் மத்திய அரசு முடிவுக்கு எதிர்ப்பு
கூடங்குளத்திலேயே அணு உலை கழிவுகளை சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்னுற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைக்க கட்டுமானப் பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த அணு உலைகளில் மின் உற்பத்தி 2023-24-ஆம் அண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளின் அணுக்கழிவுகளைக் கூடங்குளத்திலேயே சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு அணுசக்திக்கு எதிரான போராட்டக் குழு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சேமிப்பை அதிகரிக்கும் ‘30 நாள் விதி’
எதைப் பார்த்தாலும் உடனே வாங்கி விடும் பழக்கம் உள்ளவர்களுக்கும், சம்பாத்தியத்தை சரியான இடங்களில் ஒதுக்க முடியாமல் திணறுபவர்களுக்கும் ‘30 நாள் விதி’ ஏற்றதாக இருக்கும்.
2. கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்
கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி திடீர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
3. கூடங்குளம் 2-வது அணுஉலையில் மின்உற்பத்தி தொடங்கியது
கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. முதல் அணு உலையில் பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிக்காக கடந்த ஜூன் 22-ந் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
4. தபால் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதிகள்
தபால் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதிகள்.
5. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 8 டி.எம்.சி. தண்ணீர் சேமிப்பு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 8 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்பட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.