மாநில செய்திகள்

“பண்டிகைக் காலம்: மக்கள் கவனமாக இருக்க வேண்டும்” - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலளர் ராதாகிருஷ்ணன் + "||" + Festive season People should be careful Health Secretary Radhakrishnan

“பண்டிகைக் காலம்: மக்கள் கவனமாக இருக்க வேண்டும்” - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலளர் ராதாகிருஷ்ணன்

“பண்டிகைக் காலம்: மக்கள் கவனமாக இருக்க வேண்டும்” - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலளர் ராதாகிருஷ்ணன்
பண்டிகை காலங்கள் வர இருப்பதால் மக்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்,

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 380 கோடி ருபாய் மதிப்பீட்டில் மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. இதனை இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலளர் ராதாகிருஷ்ணன், விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், தினமும் அரசு நடத்தும் முகாம்களில் கலந்து கொண்டு அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். அதே நேரம் வரக்கூடிய பண்டிகைக் காலங்களில் போக்குவரத்திலும், குழுவாக செயல்படும் இடங்களிலும் மக்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்த அவர், தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் கண்காணிப்பு தொடரும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வெள்ளத்தில் மிதக்கும் கன்னியாகுமரி...! விடிய விடிய பெய்த மழையால் தவிக்கும் மக்கள்!
கன்னியாகுமரியில் தொடரும் கனமழை காரணமாக பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
2. நாட்டில் விலைவாசி உயர்வு: மக்கள் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர் - தினேஷ் குண்டுராவ்
நாட்டில் விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர் என்று தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
3. பண்டிகை காலத்தில் மக்கள் உள்ளூர் பொருட்களை வாங்க வேண்டும்: பிரதமர் மோடி
பண்டிகை காலத்தில் மக்கள் அனைவரும் உள்ளூர் பொருட்களை வாங்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
4. ‘உங்களை வரவேற்க இந்திய மக்கள் காத்திருக்கிறார்கள்’: கமலா ஹாரிசுக்கு பிரதமர் மோடி அழைப்பு
இந்தியாவுக்கு வருமாறு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
5. நிபா வைரஸ் பாதிப்பு பற்றி மக்கள் அச்சப்பட தேவையில்லை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
கேரளாவில் கண்டறியப்பட்ட நிபா வைரஸ் பாதிப்பு பற்றி மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.