நாடாளுமன்றத் தேர்தல்: விளவங்கோடு தொகுதி மக்களுக்கு 2 ஓட்டு
நாடாளுமன்றத் தேர்தலோடு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
16 March 2024 9:10 PM GMTசனாதன கோட்பாட்டில் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள் - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
சனாதன கோட்பாட்டில் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
4 March 2024 8:23 AM GMTதனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக திரண்ட மக்கள்: 5,000 பேர் மீது வழக்குப்பதிவு
தனியார் நிறுவனம் செல்போன் செயலி மூலம் பணம் வசூலித்து பொதுமக்களை ஏமாற்றி வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
30 Jan 2024 2:02 PM GMTஇந்தியா கூட்டணியில் மக்கள் இருப்பதால் வலிமையாக இருக்கிறது - முகுல் வாஸ்னிக்
நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்பவர்களை எதிர்த்து நிற்கும் துணிச்சல் இல்லாத கட்சிகள் வெளியேறலாம் என்று முகுல் வாஸ்னிக் தெரிவித்தார்.
28 Jan 2024 12:39 PM GMTகடவுள் படத்தை காட்டி மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது - மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்
பிரதமர் மோடி ஏற்கனவே பல உத்தரவாதங்களை அளித்ததார். அவற்றில் எதையும் அவர் நிறைவேற்றவில்லை என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
25 Jan 2024 11:13 PM GMTநாளை கும்பாபிஷேகம்: வண்ண விளக்குகளால் மிளிரும் அயோத்தி.. கொண்டாடும் மக்கள்
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி அயோத்தி மக்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.
21 Jan 2024 2:00 PM GMTபொங்கல் பண்டிகை: சென்னையிலிருந்து அரசு பேருந்துகளில் 4.34 லட்சம் பேர் பயணம்
பொங்களுக்கு மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள், ரெயில்கள் இயக்கப்பட்டன.
14 Jan 2024 2:22 AM GMT10 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னேற்றம் எப்படி உள்ளது..? நமோ செயலியில் மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமர் மோடி
நமோ செயலியின் கணக்கெடுப்பில் மத்திய அளவிலான வளர்ச்சி மற்றும் தொகுதிகள் தொடர்பான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
2 Jan 2024 12:16 AM GMTதொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் - கடும் போக்குவரத்து நெரிசல்
செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
1 Jan 2024 5:58 PM GMTகனமழை பாதிப்பு: உதவிக்கரம் நீட்டிய மீனவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு...!
திருச்செந்தூர் விரைவு இரயில் பயணிகளைக் மீட்க அருகில் உள்ள கிராம மக்கள் உதவி செய்தனர்.
26 Dec 2023 1:29 PM GMT50 சதவீத மக்களின் ஆசியுடன் பிரதமர் மோடி 3வது முறையாக வெற்றி பெறுவார்: மத்திய மந்திரி
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
24 Dec 2023 9:30 PM GMTதாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு: பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 18 அடி உயர்ந்து 102 அடியை தாண்டியது.
17 Dec 2023 7:32 PM GMT