மாநில செய்திகள்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இடமாற்றம்; ஜனாதிபதி ஒப்புதல் + "||" + Chennai high-Court Chief Justice transferred; Presidential approval

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இடமாற்றம்; ஜனாதிபதி ஒப்புதல்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இடமாற்றம்; ஜனாதிபதி ஒப்புதல்
தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜியை இடமாற்றம் செய்யும், கொலிஜியத்தின் பரிந்துரைக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக கடந்த ஜனவரி முதல் பதவி வகித்து வருபவர் சஞ்ஜிப் பானர்ஜி. கொல்கத்தா ஐகோர்ட்டில் மூத்த நீதிபதியாகப் பணியாற்றி வந்த இவர், சென்னை ஐகோர்ட்டின்  50-வது தலைமைநீதிபதியாக நியமிக்கப்பட்டி ருந்தார். 

இந்த சூழலில், சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா ஐகோர்ட்டுக்கு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய  சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் முடிவு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்ய  வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியிருந்தனர். இந்த நிலையில், தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜியை இடமாற்றம் செய்யும், கொலிஜியத்தின் பரிந்துரைக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. வேதா நிலைய வழக்கில் மேல்முறையீடு செய்யாதது ஏன்? தமிழ்நாடு அரசு விளக்கம்
தனி நீதிபதி சேஷசாயி பிறப்பித்த உத்தரவை ஏற்று வேதா நிலைய சாவிகள் தீபா, தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. ‘நீட்’ விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பக்கோரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்
‘நீட்’ விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பக்கோரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தொடங்கி வைத்தார்.
3. அம்பேத்கர் நினைவு தினம் - ஜனாதிபதி, பிரதமர் மரியாதை
அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
4. 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்ட ரத்து மசோதா, இனி ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.
5. ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் ரத்து- சென்னை ஐகோர்ட்டு
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.