மாநில செய்திகள்

வரும் 24ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் + "||" + AIADMK district secretaries meeting on the 24th

வரும் 24ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

வரும் 24ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
ஒ.பி.எஸ் - இ.பி.எஸ் தலைமையில் வரும்24ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை, 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு அ.தி.மு.க.  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேர்தலுக்கான திட்டமிடல், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பது மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. நிதித்துறை வளாகத்தின் பெயரை மாற்றுவதா? அதிமுக கடும் கண்டனம்
அம்மா வளாகம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த வளாகத்தின் பெயரை மாற்றி 'பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை' என்று வைப்பது நாகரிகமற்ற செயல் என ஓபிஎஸ்- இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
2. அ.தி.மு.க-வை வீழ்த்த எந்த கொம்பனாலும் முடியாது - எடப்பாடி பழனிசாமி பேச்சு
பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2500 வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
3. ஈபிஎஸ் காரை முற்றுகையிட்ட அமமுகவினர் : அதிமுக - அமமுகவினர் இடையே தள்ளுமுள்ளு
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியின் காரை அமமுக தொண்டர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. சிலரின் தேவைகளுக்காக செயல்படும் அ.தி.மு.க. நிலை மாறும் - சசிகலா
ஒரு சிலருடைய தேவைகளுக்காகவும் விருப்பு வெறுப்புகளுக்காகவும் தற்போது அ.தி.மு.க. செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதன் நிலை மாறும் என சசிகலா கூறி உள்ளார்.
5. டிசம்பர் 13ஆம் தேதி தொடங்கும் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல்..! - முழு விவரம்
அ.தி.மு.க.வில் டிசம்பர் 13 முதல் 23ஆம் தேதி வரை உட்கட்சி தேர்தல் நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.