மாநில செய்திகள்

மதுரையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் மழை + "||" + Extra rain in all districts except Madurai

மதுரையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் மழை

மதுரையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் மழை
தமிழகத்தில் மதுரையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் இயல்பை விட கூடுதல் மழை பெய்து உள்ளது.
சென்னை

 சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் விழுப்புரம் ,கடலூர், திருச்சி, பெம்பலூர், உள்பட 29 மாவட்டங்களில் இயல்பைவிட அதிக மழை பெய்துள்ளது.தர்மபுரி, சேலம், நீலகிரி, திண்டுக்கல், தேனி , விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம் ஆகிய  8 மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பெய்துள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. 

சென்னையில் இயல்பைவிட 83 சதவீதம் கூடுதல் மழை பதிவாகி உள்ளது. மதுரையில்  மட்டும் இயல்பான மழையே பதிவாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பல்வேறு இடங்களில் மீண்டும் கனமழை
சென்னையில் 2-வது நாளாக கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது.
2. பிரேசிலில் இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழை: ஏழு பேர் பலி
பிரேசிலில் கனமழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
3. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
4. கனமழையால் வீடு இடிந்து 3 வயது சிறுமி பலி :ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சோகம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள காடனேரி கிராமத்தில் வீடு இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
5. கோவையில் கொட்டித் தீர்த்த கனமழை..!
கோவையில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.