மாநில செய்திகள்

வரும் 6ந்தேதி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் + "||" + DMDK meeting of the district secretaries will be held on the 6th dec

வரும் 6ந்தேதி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

வரும் 6ந்தேதி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 6ந்தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை,


சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வருகிற 6ந்தேதி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.  இந்த கூட்டத்தில் நகர்ப்புற தேர்தல், கட்சி வளர்ச்சி போன்ற பல்வேறு முக்கிய விசயங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த கூட்டத்திற்கு தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி அக்கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் தேதி மாற்றம்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
2. மேற்கு வங்காளத்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு
மேற்கு வங்காளத்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
3. பொதுஇடங்களில் முறையாக முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் தமிழக அரசு அறிவிப்பு
பொது இடங்களில் முறையாக முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
4. ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு 22-ந்தேதி எழுத்து தேர்வு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு 22-ந்தேதி எழுத்து தேர்வு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு.
5. இனி வரக்கூடிய காலங்களில் தமிழ் வழியில் தேர்வு - டி.என்.பி.எஸ்.சி. தலைவர் அறிவிப்பு
இனி வரக்கூடிய காலங்களில் தமிழில் தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் கா. பாலச்சந்திரன் கூறியுள்ளார்.