மாநில செய்திகள்

பூந்தமல்லி: மெட்ரோ கட்டுமான பணியில் ஈடுபட்ட 26 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று..! + "||" + Poonamallee: Corona for 26 workers involved in metro construction

பூந்தமல்லி: மெட்ரோ கட்டுமான பணியில் ஈடுபட்ட 26 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று..!

பூந்தமல்லி: மெட்ரோ கட்டுமான பணியில் ஈடுபட்ட 26 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று..!
பூந்தமல்லியில் மெட்ரோ கட்டுமான பணியில் ஈடுபட்ட 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பூந்தமல்லி,

போரூரில் இருந்து பூந்தமல்லி வரை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. இதில்  சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கும் பணியில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இந்தநிலையில் நசரத்பேட்டை பகுதியில் தங்கியிருந்த மெட்ரோ ரெயில் பணியாளர்கள் 126 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் 26 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட ஊழியர்கள் தனிமைப்படுத்தட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதையடுத்து மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது


தொடர்புடைய செய்திகள்

1. “எல்லோரும் இருந்தும் தனியாகத்தான் இருக்கிறேன்” - பூந்தமல்லியில் கேரள வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை..!
உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் அப்படியே பெற்றோரிடம் ஒப்படைக்கும்படி உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. பூந்தமல்லியில் உள்ள போலீஸ் நிலையத்திற்குள் புகுந்த மழைநீர்..!
பூந்தமல்லியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் மழை நீர் முழங்கால் அளவு தேங்கி உள்ளது.
3. பூந்தமல்லியில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி
பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட எல்.கே.பி. நகர், தனலட்சுமி நகர் ஆகிய பகுதியில் கடந்த வாரம் பெய்த கனமழையால் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து விட்டது. மழைநின்று ஒரு வாரமாகியும் இன்னும் பல இடங்களில் தண்ணீர் வடியவில்லை.
4. பூந்தமல்லி அருகே டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய கார், கோவிலுக்குள் புகுந்தது
பூந்தமல்லி அருகே டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய கார், சாலையோரம் உள்ள கோவிலுக்குள் புகுந்தது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
5. பூந்தமல்லியில் நடமாடும் கொரோனோ தடுப்பூசி முகாம்
கொரோனா தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள தடுப்பூசி செலுத்தி கொள்வதன் அவசியம் குறித்து தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.