ஜல் ஜீவன் திட்டம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்


ஜல் ஜீவன் திட்டம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 10 Sep 2022 8:23 AM GMT (Updated: 10 Sep 2022 8:23 AM GMT)

தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை,

சென்னை, தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

இக்கூட்டத்தில் ஜல் ஜீவன் திட்டம் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், அமைச்சர்கள் கே.என்.நேரு, பழனிவேல் தியாகராஜன் மற்றும் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.


Next Story