கார் மோதி தனியார் நிறுவன காவலாளி பலி


கார் மோதி தனியார் நிறுவன காவலாளி பலி
x

கார் மோதி தனியார் நிறுவன காவலாளி பலியானார்.

விருதுநகர்

சாத்தூரை சேர்ந்தவர் கருப்பையா (வயது 65). இவர் தனியார் நூற்பாலையில் காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று எட்டூர்வட்டம் பஸ் நிறுத்தம் அருகே கருப்பையா சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து வந்த கார் எதிர்பாராதவிதமாக கருப்பையா மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் விபத்தை ஏற்படுத்தியதாக கார் டிரைவரான சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த முகமது அலி ஜின்னா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story