புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை

காளையார்கோவில்,

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் புகையிலை விற்பனை குறித்து காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சரவண பாண்டியன் மற்றும் போலீசார் காளையார் கோவில் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சூசையப்பர்பட்டினம் விலக்கு ரோட்டில் உள்ள மளிகை கடையில் சந்தியாகு ராஜ் (வயது 38) என்பவர் 54 புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் சந்தியாகுராஜை கைது செய்தனர்.



Next Story