ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் விழா


ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 14 Jan 2023 6:45 PM GMT (Updated: 14 Jan 2023 6:47 PM GMT)

தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் 72-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

சிவகங்கை


தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் 72-வது பிறந்த நாளையொட்டி சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் கே.ஆர்.அசோகன் அறிவுரையின் பேரில் சிவகங்கை நகர் செயலாளர் கே.வி.சேகர் ஏற்பாட்டில் சிவகங்கை கவுரி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட கழகம், தொகுதி கழகம், மற்றும் ஒன்றிய நகரக்கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story