சேதுபாவாசத்திரம் கடற்கரையில் தூய்மை பணி


சேதுபாவாசத்திரம் கடற்கரையில் தூய்மை பணி
x

சேதுபாவாசத்திரம் கடற்கரையில் தூய்மை பணி

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம்:

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடற்கரை பகுதியில் உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு தூய்மை பணி நடந்தது. இதில் பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் மஞ்சுளா, அதிராம்பட்டினம் கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் மீனவர்கள் ஒன்றிணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.


Next Story