அறுவடைக்கு தயாரான சோளப் பயிர்கள்


அறுவடைக்கு தயாரான சோளப் பயிர்கள்
x

போடி அருகே சோளப்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளன.

தேனி

போடி பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. இதனால் போடி அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சோளப் பயிர்கள் நன்கு விளைச்சல் அடைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.


Next Story