கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x

பனப்பாக்கம் பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

தமிழக அரசின் வழிகாட்டுதல் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனையின்படி பனப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட நெல்லூர்பேட்டை, அண்ணா நகர், மாம்பாக்கம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

மேலும் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணையும், பூஸ்டர் தடுப்பூசியும் பொதுமக்களுக்கு செலுத்தினர்.


Next Story