தேவநேயப் பாவாணரின் பேத்தி மரணம் - கி.வீரமணி இரங்கல்


தேவநேயப் பாவாணரின் பேத்தி மரணம் -  கி.வீரமணி இரங்கல்
x

தேவநேயப் பாவாணரின் பேத்தி மறைவுக்கு கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

'திராவிட மொழி ஞாயிறு' தேவநேயப் பாவாணரின் பேத்தி பரிபூரணம் மறைந்தார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். தாய், தந்தை மற்றும் குடும்பத்தினர் அனைவரது துயரத்தில் பங்கு கொள்வதுடன் ஆறுதலும் கூறுகிறோம். மறைந்தவருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story