நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்


நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்
x

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விருதுநகர்

ஆடி மாத பிறப்பை முன்னிட்டு இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.


Next Story