விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்


விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்
x

விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி தீயணைப்பு துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நிலைய அலுவலர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், விபத்து ஏற்படும் போது எவ்வித பதற்றமுமின்றி, தீயை அணைக்க மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகள், விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.


Next Story