ஓபிஎஸ் பின்னால் திமுக - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு


ஓபிஎஸ் பின்னால்  திமுக - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு
x

ஓபிஎஸ் பின்னால் இருந்து திமுக செயல்படுகிறது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றாம்சாட்டி உள்ளார்.

சென்னை,

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அதிமுகவுக்கு துரோகம் செய்து வரும் ஓபிஎஸ்க்கு திமுக அரசு உதவி வருகிறது. எஸ்.பி. வேலுமணியை அச்சுறுத்தி அதிமுகவை முடக்கலாம் என திமுக அரசு நினைக்கிறது. ஓபிஎஸ் பின்னால் இருந்து திமுக செயல்படுகிறது .வரும் 11ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு திட்டமிட்டப்படி நடைபெறும் என்றார்.


Next Story