கஞ்சா விற்றவர் கைது


கஞ்சா விற்றவர் கைது
x

ஆண்டிப்பட்டியில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்

தேனி

ண்டிப்பட்டி பகுதியில் ராஜதானி சப்-இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற அம்மாபட்டி கிராமத்தை சேர்ந்த சமராசு (வயது 54) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story