சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்


சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்
x

சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் காட்சி அளித்தார்.

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் மாசி மண்டல திருவிழாவில் 8-ம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


Next Story