புளியங்குடியில் சிறப்பான வரவேற்பு


புளியங்குடியில் சிறப்பான வரவேற்பு
x
தினத்தந்தி 8 Dec 2022 6:45 PM GMT (Updated: 8 Dec 2022 6:46 PM GMT)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புளியங்குடியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

தென்காசி

புளியங்குடி:

தென்காசிக்கு நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அங்கு நடந்த விழாவில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். பின்னர் அவர் புறப்பட்டு சென்றபோது புளியங்குடியில் ஏராளமான பெண்கள் திரண்டு நின்று சிறப்பான வரவேற்பு அளித்தனர்.


Next Story