போலீஸ் நிலையங்களில் குறைதீர்க்கும் முகாம்


போலீஸ் நிலையங்களில் குறைதீர்க்கும் முகாம்
x

போலீஸ் நிலையங்களில் குறைதீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது

விருதுநகர்


விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள் மற்றும் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி அளவில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் குறைகள் தொடர்பான மனுக்களை கொடுத்து தீர்வு காணலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் கூறினார்.


Next Story