குருபூஜை விழா


குருபூஜை விழா
x

குருபூஜை விழா நடந்தது.

திருச்சி

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரத்தை அடுத்த புளியஞ்சோலையில் தாயம்மாள் உடனுறை அரப்பளீஸ்வரர் கோவிலில் குருபூஜை விழா நடைபெற்றது. முன்னதாக கோமாதா பூஜை, சித்தர்களின் சூட்சம வேள்வி, திருவிளக்கு பூஜை, 108 சங்கு பூஜை உள்ளிட்டவை நடந்தன. இதைத்தொடர்ந்து அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.


Next Story