குட்கா விற்றவர் கைது


குட்கா விற்றவர் கைது
x

குட்கா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பொன்பரப்பியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, செந்துறை போலீசார் அங்குள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது கார்த்திகேயன் என்பவரது கடையில் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர்.


Next Story