வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x

வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. பதவி நீக்கத்தை கண்டித்து அரியலூர் நீதிமன்றம் அருகில் காங்கிரஸ் கூட்டணி கட்சி வக்கீல் பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட காங்கிரஸ் வக்கீல் பிரிவு தலைவர் பார்த்திபன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. வக்கீல் மனோகர் முன்னிலை வகித்தார். இதில் கஜேந்திரன், லட்சுமிபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story