லாட்டரி சீட்டு விற்றவர் பிடிபட்டார்


லாட்டரி சீட்டு விற்றவர் பிடிபட்டார்
x
தினத்தந்தி 2 March 2023 7:00 PM GMT (Updated: 2 March 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை போலீசார் கல்லாவி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்ற நாராயண நகரை சேர்ந்த முருகன் (60) என்பவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story