அரைக்கம்பத்தில் பறந்த தேசியக்கொடி
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் தேசியக்கொடி பறந்தது.
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மறைவையொட்டி மத்திய அரசின் உத்தரவின்படி நாடு முழுவதும் நேற்று துக்க நாளாக அனுசரிக்கப்பட்டது. அதன்படி பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ள தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு துக்கம் அனுசரிக்கப்பட்டது. மேலும் நேற்று நடைபெறவிருந்த அரசு விழாக்களும் ஒத்தி வைக்கப்பட்டன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire