கார்த்திகை உற்சவத்தையொட்டிசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை


கார்த்திகை உற்சவத்தையொட்டிசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 6 Sept 2023 12:15 AM IST (Updated: 6 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கார்த்திகை உற்சவம் மற்றும் சஷ்டியையொட்டி நேற்று, போடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

தேனி

கார்த்திகை உற்சவம் மற்றும் சஷ்டியையொட்டி நேற்று, போடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story