ஒரே நாடு ஒரே தேர்தலை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது: துரை. வைகோ
நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் மாற்றம் வரும் என துரை. வைகோ கூறியுள்ளார்.
சென்னை,
ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை. வைகோ கூறி இருப்பதாவது; ஒரே நாடு ஒரே தேர்தலை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அது ஜனநாயகத்திற்கு எதிரானது
கடந்த 4 ஆண்டுகளாக கேஸ் சிலிண்டர் விலையை குறைக்காதது ஏன்? தேர்தலுக்கு முன் கேஸ் சிலிண்டர் விலையை குறைப்பது மக்களை ஏமாற்றும் செயல். இந்திய அரசியலில் முதல்முறையாக ஒரு வலுவான எதிர்க்கட்சி கூட்டணி உருவாகியுள்ளது வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் மாற்றம் நிகழும்" இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story