குவிந்து கிடக்கும் குப்பை


குவிந்து கிடக்கும் குப்பை
x

குவிந்து கிடக்கும் குப்பை

மதுரை

மதுரை ஒத்தக்கடை அருகே தட்டாங்குளம் பகுதியில் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றாமல், தீயிட்டு எரித்து வருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது, தொற்றுநோய் பரவுகின்றன. எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story