வாசுதேவநல்லூர் பகுதியில் 25-ந் தேதி மின்தடை


வாசுதேவநல்லூர் பகுதியில்  25-ந் தேதி மின்தடை
x

வாசுதேவநல்லூர் பகுதியில் 25-ந் தேதி மின்தடை செய்யப்படுகிறது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட நாரணபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 25-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. எனவே அங்கு இருந்து மின்வினியோகம் பெறும் தரணிநகர், வாசுதேவநல்லூர், சங்கனாபேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெற்கட்டும்செவல், சுப்பிரமணியபுரம், உள்ளார், வெள்ளாளங்கோட்டை மற்றும் தாருகாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை கடையநல்லூர் மின்வினியோக செயற்பொறியாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.


Next Story