தென்காசியில் 11-ந் தேதி மின்தடை


தென்காசியில் 11-ந் தேதி மின்தடை
x
தினத்தந்தி 8 Oct 2022 6:45 PM GMT (Updated: 8 Oct 2022 6:46 PM GMT)

தென்காசியில் 11-ந் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தென்காசி

தென்காசி மங்கம்மாள் சாலை துணை மின்நிலையத்தில் வருகிற 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் தென்காசி புதிய பஸ்நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்தி நகர், காளிதாசன் நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கீழப்புலியூர் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை, தென்காசி மின்வாரிய செயற்பொறியாளர் கற்பக விநாயக சுந்தரம் தெரிவித்துள்ளார்.


Next Story