கடையநல்லூர் பகுதியில் 20-ந் தேதி மின்தடை


கடையநல்லூர் பகுதியில் 20-ந் தேதி மின்தடை
x
தினத்தந்தி 16 Sep 2022 6:45 PM GMT (Updated: 16 Sep 2022 6:45 PM GMT)

கடையநல்லூர் பகுதியில்20-ந் தேதி மின்தடை செய்யப்படுகிறது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் துணை மின் நிலையத்தில் வருகிற 20-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. எனவே அங்கு இருந்து மின் வினியோகம் பெறும் கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம், தார்காடு, போகநல்லூர், மங்களாபுரம், இடைகால், கொடிகுறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை கடையநல்லூர் மின்வினியோக செயற்பொறியாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.


Next Story