கோவில்பட்டி பகுதியில் சனிக்கிழமை மின்தடை


கோவில்பட்டி பகுதியில் சனிக்கிழமை மின்தடை
x
தினத்தந்தி 19 Oct 2023 6:45 PM GMT (Updated: 19 Oct 2023 6:46 PM GMT)

கோவில்பட்டி பகுதியில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

கோவில்பட்டி: கோவில்பட்டி, கழுகுமலை, எப்போதும் வென்றான், விஜயாபுரி, எட்டயபுரம் ரோடு சிட்கோ, எம். துரைசாமிபுரம், செட்டிகுறிச்சி சன்னது புதுக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகள்.


Next Story