இன்று மின் நிறுத்தம்


இன்று மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 16 Sep 2022 6:45 PM GMT (Updated: 16 Sep 2022 6:46 PM GMT)

விழுப்புரம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலை, திருச்சி நெடுஞ்சாலை, செஞ்சி சாலை, மாம்பழப்பட்டு சாலை, வண்டிமேடு, வடக்கு தெரு, விராட்டிக்குப்பம், கே.வி.ஆர். நகர், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்தூர், ஓம்சக்தி நகர், மரகதபுரம், கப்பூர், பிடாகம், பில்லூர், ஆனாங்கூர், கீழ்பெரும்பாக்கம், ராகவன்பேட்டை, திருநகர், கம்பன் நகர், தேவநாதசாமி நகர், மாதிரிமங்கலம், பானாம்பட்டு, நன்னாட்டாம்பாளையம், வி.அகரம், ஜானகிபுரம், வழுதரெட்டி, சாலைஅகரம், தொடர்ந்தனூர், கோலியனூர், பிள்ளையார்குப்பம், கோலியனூர் கூட்டுசாலை, பொய்யப்பாக்கம் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.

இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் சைமன்சார்லஸ் தெரிவித்துள்ளார்.


Next Story