இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 10 May 2023 12:30 AM IST (Updated: 10 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திண்டுக்கல்

வடமதுரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (புதன் கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி வடமதுரை, புத்தூர், போஜனம்பட்டி, கானப்பாடி, வேலாயுதம்பாளையம், மோர்பட்டி, ஆலம்பட்டி, சடையம்பட்டி, தென்னம்பட்டி, பிலாத்து, அழகர்நாயக்கன்பட்டி, வெள்ளபொம்மன்பட்டி, ஊராளிபட்டி, தும்மக்குண்டு, சீத்தப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது என்று வடமதுரை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story