இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 11 May 2023 12:30 AM IST (Updated: 11 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

கீழவடகரை பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தேனி

பெரியகுளம் துணை மின்நிலைய கட்டுப்பாட்டில் உள்ள கீழவடகரை பிரிவு தாமரைக்குளம் மின் பீடரில் விரிவாக்க பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை கீழவடகரை பகுதியான ஸ்டேட் பேங்க் காலனி, கோல்டன் சிட்டி, போடான்குளம் கண்மாய் துறை மற்றும் பெருமாள்புரம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story