நாளை மின்தடை


நாளை மின்தடை
x

ரெட்டியபட்டி பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ரெட்டியபட்டி உப மின் நிலையத்தில் இருந்து செல்லும் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. எனவே தென்கரை, ரூரல் பீடர், ராஜசேகர் மில் பீடரில் உள்ள பாதைகளில் சிறப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மேட்டூர், சுந்தரராஜபுரம், எஸ். திருவேங்கடபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் ரோடு, தமிழ்நாடு சிறப்பு 11-வது காவல் படை, வாட்டர் ஒர்க்ஸ் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார்.


Next Story